tag:blogger.com,1999:blog-3633204358286397310.post3444729058696470721..comments2023-09-28T21:30:35.325+05:30Comments on உங்கள் விஜய் பேசுகிறேன்......: காதலிப்பவர்கள் வேறு நபருடன் உறவுகொள்வது தவறா? - தப்பில்லைன்னும் சொல்றாங்க!...Vijay vickyhttp://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3633204358286397310.post-22035126422520339732015-03-14T16:39:02.299+05:302015-03-14T16:39:02.299+05:30இதில் தாங்கள் சொல்லி இரூக்கும் சொய்தி ஏற்று கொள்ள ...இதில் தாங்கள் சொல்லி இரூக்கும் சொய்தி ஏற்று கொள்ள கூடியதாக இரூந்தாலும் இது பொரிய அளவிளான துர் விளைவுகளை ஏற்படுத்த வல்லது.... இதனால் அப்பாவி ஆண்கள் எளிதாக ஏமாற்ற படலாம்.... அதனால் தாங்கள் இதை ஊக்க படுத்த வேண்டாம் விஜய்.....Shyamhttps://www.blogger.com/profile/09838496598858199346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-62595175333655751632015-03-07T11:26:47.423+05:302015-03-07T11:26:47.423+05:30புரியுது தம்பி... உங்க கருத்தை உளமார நான் ஏற்கிறேன...புரியுது தம்பி... உங்க கருத்தை உளமார நான் ஏற்கிறேன்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-23748492213489839302015-03-06T20:24:32.555+05:302015-03-06T20:24:32.555+05:30ம்ம் அவங்க அப்பிடி வாழ்றத குறைசொல்லல என் கருத்த த...ம்ம் அவங்க அப்பிடி வாழ்றத குறைசொல்லல என் கருத்த தான் சொன்னன். அவங்க சந்தோஷமா வாழ்ந்தா எனக்கும் சந்தோஷம் தான்ravihttps://www.blogger.com/profile/03726166042152531428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-50660880412642111072015-03-06T19:52:55.043+05:302015-03-06T19:52:55.043+05:30உங்க கருத்து ரொம்ப சரிதான் தம்பி... நாம வாழுற சூழ்...உங்க கருத்து ரொம்ப சரிதான் தம்பி... நாம வாழுற சூழ்நிலை, நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கலாச்சாரம் எல்லாம் தாண்டி நம்மால அப்படியொரு முடிவை எடுக்குறது சிரமம்தான்... ஆனால், மேற்கத்திய நாடுகளில், அவங்க வளர்ந்த சூழலை பொருத்து இதை ஏற்பதில் அவங்கள நாம குறைசொல்லவும் கூடாதல்லவா?... ஞானியோ என்னவோ, அவங்க அப்படி வாழறதுல பிரச்சினை இல்லைன்னா வாழட்டுமே!Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-91789738229386780042015-03-06T19:49:36.656+05:302015-03-06T19:49:36.656+05:30உண்மைதான் பிரபு... பிரச்சினைகள் இல்லாதவரைக்கும் சர...உண்மைதான் பிரபு... பிரச்சினைகள் இல்லாதவரைக்கும் சரின்னுதான் தோணுது... உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-35046984718957569312015-03-06T15:56:43.922+05:302015-03-06T15:56:43.922+05:30ம்ம் ஒருவன காதலிச்சுக்கிட்டு வேற அக்களோட sex வைச்...ம்ம் ஒருவன காதலிச்சுக்கிட்டு வேற அக்களோட sex வைச்சுக்குறத ஒரு அளவு ஏற்று கொண்டாலும். ஒண்டுக்கு மேற்பட்ட ஆக்கள காதலிக்கிறத ஏற்று கொள்ளுரதில சில நடைமுறை சிக்கல்கள் இருக்குது. உதாரணமா ஒருவேள மூணு பேர் காதலிக்கேக்க யார் மேல யாருக்கு அதிக காதல் எண்டு ஒரு சின்ன பிரச்சன வந்தாலே போதும் அந்த காதல் நரகமாக்கிடும். ஆனா ஒன்ன ஏற்று தான் ஆகணும் இப்பிடி பலபேர காதலிக்கிறவங்க நிச்சயமா மன முதிர்ச்சி அடைஞ்சவங்கதான்ravihttps://www.blogger.com/profile/03726166042152531428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-11230605878582299402015-03-06T15:25:07.763+05:302015-03-06T15:25:07.763+05:30open relationships, premarital and extra marital s...open relationships, premarital and extra marital sex are okay if all parties involved are reliable and they and their close ones are not affected and stay safe in all aspects. Anonymoushttps://www.blogger.com/profile/06497896827354774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-69464349144654614862015-03-06T13:15:05.278+05:302015-03-06T13:15:05.278+05:30உண்மைதான் தம்பி.. ஒளிவுமறைவில்லாமல் இவங்கள போல வாழ...உண்மைதான் தம்பி.. ஒளிவுமறைவில்லாமல் இவங்கள போல வாழ்றதுல தப்பில்லைன்னே தோணுது... மறைத்து வாழ்வதில் நிச்சயம் நிறைய சிக்கல் உண்டு... உன் கருத்துக்கும் ரொம்ப நன்றிப்பா...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-20534416718391829372015-03-06T13:13:46.171+05:302015-03-06T13:13:46.171+05:30அதை தப்புன்னு சொல்ல எனக்கும் கூட உரிமை இல்லைதான் வ...அதை தப்புன்னு சொல்ல எனக்கும் கூட உரிமை இல்லைதான் வினய்... உங்க தரப்பு நியாயத்தை முழுமையா புரிஞ்சுகிட்டேன்... உங்க கருத்துக்கும் மிக்க நன்றி...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-75502073184342787802015-03-06T08:39:33.136+05:302015-03-06T08:39:33.136+05:30Really amazing... but ellarum adhe madhiri unmaya ...Really amazing... but ellarum adhe madhiri unmaya irundhangana paravala.. namma kita sollama ipdi pannuna then really it ll hurt..... Sathttps://www.blogger.com/profile/02009565807439041300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-3076622503597013652015-03-06T08:35:45.586+05:302015-03-06T08:35:45.586+05:30Really amazing... but ellarum adhe madhiri unmaya ...Really amazing... but ellarum adhe madhiri unmaya irundhangana paravala.. namma kita sollama ipdi pannuna then really it ll hurt..... Sathttps://www.blogger.com/profile/02009565807439041300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-74913809852166351712015-03-05T20:02:06.317+05:302015-03-05T20:02:06.317+05:30தினேஷ் சொன்னதுல தப்பில்லயே! Boy friend கூட மட்டும்...தினேஷ் சொன்னதுல தப்பில்லயே! Boy friend கூட மட்டும் தான் sex வச்சுக்கணுமா? தினேஷ் சொன்னதுல நான் 3 வது type.- இலங்கையில் இருந்து -வினய் ஷர்மாhttps://www.blogger.com/profile/06049047653615903485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-26969374420682221882015-03-05T19:52:55.734+05:302015-03-05T19:52:55.734+05:30கருத்திற்கு மிக்க நன்றி கமல்... உங்கள் புரிதலுக்கு...கருத்திற்கு மிக்க நன்றி கமல்... உங்கள் புரிதலுக்கும்தான்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-42280367982864446072015-03-05T00:24:06.748+05:302015-03-05T00:24:06.748+05:30ஒருவனுக்கு ஒருவன்’ வாழ்க்கை வாழறவர் நீங்கன்னா, உங்...ஒருவனுக்கு ஒருவன்’ வாழ்க்கை வாழறவர் நீங்கன்னா, உங்க முதுகை தட்டிக்கொண்டு உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுக்கொள்ளுங்கள்... மற்றபடி வேற நபர்களை குறை தேடி குற்றம் சொல்லவேண்டாமே!...<br /><br />சூப்பர்.<br /><br />கமல்தாசன்.குAnonymoushttps://www.blogger.com/profile/14208307489651941754noreply@blogger.com