tag:blogger.com,1999:blog-3633204358286397310.post5747208247057874259..comments2023-09-28T21:30:35.325+05:30Comments on உங்கள் விஜய் பேசுகிறேன்......: ஃபெயில் ஆகிட்டான்.... - சிறுகதை...Vijay vickyhttp://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3633204358286397310.post-66539936698001874862014-06-25T00:30:13.177+05:302014-06-25T00:30:13.177+05:30தன் குழந்தை ஐ தண்டிக்கும் உரிமை பெற்றோருக்கு கூட இ...தன் குழந்தை ஐ தண்டிக்கும் உரிமை பெற்றோருக்கு கூட இல்லாத போது, தாய் மாமா விற்கு யார் கொடுத்தார் கொலை செய்யும் அளவிற்கு சுதந்திரம்???? Anonymoushttps://www.blogger.com/profile/10821570869823188177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-41241785242293476822014-06-04T19:17:23.856+05:302014-06-04T19:17:23.856+05:30கருத்துகளுக்கு மிக்க நன்றி க்ரிஷ்...கருத்துகளுக்கு மிக்க நன்றி க்ரிஷ்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-4327516465125960992014-05-31T19:01:23.902+05:302014-05-31T19:01:23.902+05:30Vijay a touching story on Honour killing, hope it ...Vijay a touching story on Honour killing, hope it does not take place in tamil nadu.

Ravi shankar, honour killing is different from mercy killingAnonymoushttps://www.blogger.com/profile/07670945427538090502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-74088216464563009942014-05-28T11:17:04.029+05:302014-05-28T11:17:04.029+05:30ஆமாம் தம்பி.... இன்னும் சில பகுதுகளில் சாதி மாறி த...ஆமாம் தம்பி.... இன்னும் சில பகுதுகளில் சாதி மாறி திருமணம் செய்தாலே, கௌரவக்கொலை பண்றது நடக்குது... இப்படி பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாத சமூகத்தில், இப்படிப்பட்ட கொலைகள் ஒன்னும் பெரிய அதிசயம் இல்லை தான்... ஆனால், விரைவில் இந்நிலை மாறனும், மாறும்னு நம்புவோம்.... கருத்திற்கு நன்றி தம்பி ரவி... Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-13637370648014782152014-05-27T16:23:24.981+05:302014-05-27T16:23:24.981+05:30Mercy killing :/ :/ :/ :'( cha!!!
Paavi !!!! ...Mercy killing :/ :/ :/ :'( cha!!!
Paavi !!!! ipdi laan yosikiravanga atleast kola pandra alavukku povaama irundha adhuve podhum :(
Epdiyum society la gayism ah accept pannika poradhe ila... :( :/ :( :'(
Anonymoushttps://www.blogger.com/profile/01448107611020525419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-13277850418903337752014-05-27T16:08:11.386+05:302014-05-27T16:08:11.386+05:30ஒரு சின்ன விளக்கம் நண்பர்களே....
செந்திலின் மரணம் ...ஒரு சின்ன விளக்கம் நண்பர்களே....
செந்திலின் மரணம் கௌரவக்கொலை என்பதோடு மட்டுமல்லாமல், இன்னொரு விஷயமும் இதில் அடங்கி இருக்கு... அந்த வைரவன் எதற்காக செந்திலை கொலை செய்தார்? என்பது எல்லோருக்கும் போய் சேர்ந்ததா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கு...

பச்சையாக சொல்லனும்னா, "ஆம்பள கூட படுக்க ஆசைப்படுறவனோட என் மவள கல்யாணம் பண்ணி வச்சு, அவ வாழ்க்கைய கெடுக்க விரும்பல.... அக்கா, மாமா Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-76915985390357832592014-05-27T16:06:45.770+05:302014-05-27T16:06:45.770+05:30கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி...கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-16605081300660480802014-05-27T16:02:41.076+05:302014-05-27T16:02:41.076+05:30உங்க உணர்வு எனக்கு புரியுது நண்பா... மனம் உடைய வேண...உங்க உணர்வு எனக்கு புரியுது நண்பா... மனம் உடைய வேண்டாம், இத்தகைய கதைகள் மூலம் நம் மனநிலையை பொதுத்தள சமூகம் புரிந்துகொண்டால் போதும்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-85878755921700043342014-05-27T16:01:21.253+05:302014-05-27T16:01:21.253+05:30ரொம்ப நன்றி நண்பா.... இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி ...ரொம்ப நன்றி நண்பா.... இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி கதையோடு நிற்கவேண்டும் என்பதுதான் நம்ம ஆசையா இருக்கு... இந்த சமூகம் அதை எப்போ புரிஞ்சுக்க போகுதோ...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-50235480347975359852014-05-27T15:21:35.033+05:302014-05-27T15:21:35.033+05:30மனம் கனக்க வைத்த கௌரவக்கொலை.. வழக்கமாக சாதி தான் க...மனம் கனக்க வைத்த கௌரவக்கொலை.. வழக்கமாக சாதி தான் காரணமாக இருக்கும்... பாலீர்ப்பும் காரணமாக அமையக்கூடும் என புரிய வைத்துள்ளீர்கள்.. :(
Rotheisshttps://www.blogger.com/profile/08726914739094907635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-52709851015845711882014-05-26T21:36:22.653+05:302014-05-26T21:36:22.653+05:30Ada pavikala ippadi yallam ma irrupainga gay va po...Ada pavikala ippadi yallam ma irrupainga gay va porainthathu avan thpauillaya Yappo namba unairruva purinchipainga manasu.odainchi pochi intha kathaiya padichi Anonymoushttps://www.blogger.com/profile/15795748357980640753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-45547367169278103632014-05-26T12:08:11.090+05:302014-05-26T12:08:11.090+05:30மனதை உருக்கும் ஒரு கருவை அழகாய் படம் பிடித்து இருக...மனதை உருக்கும் ஒரு கருவை அழகாய் படம் பிடித்து இருக்கிறிர்கள் மனம் கனப்பது நிஜம். இந்த முடிவே இன்னும் தொடராமல் இறுக்க பிராத்தனைகள் Anonymoushttps://www.blogger.com/profile/18272269164685166629noreply@blogger.com