அன்பு நண்பர்களே,
சமீப காலங்களாக நான் இங்கே பதிவிடும் சில பதிவுகள், என் அனுமதியின்றி , என் கவனத்திற்கு வராமல் சிலர் தங்களது வலைத்தளங்கள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதலங்கலான பேஸ்புக்'இல் ஸ்டேட்டஸ் போன்ற வடிவிலும், இவை அவர்களுடைய பதிவை போல பதிந்து வருவதை என் நண்பர்கள் மூலம் அறிந்தேன்...... உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான, அநாகரிகமான திருட்டு இந்த வகையான "கற்பனை திருட்டுகள்".... என் பதிவுகளை பவிர்வது என்பது வேறு, திருடுவது என்பது வேறு..... பகிர்வது என்றால் என்னிடம் அனுமதி பெற்றோ அல்லது அது என் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற அறிவிப்புடனோ அவர்கள் இங்குள்ள பதிவுகளை பதிவது பகிர்தல் ஆகும்.... அத்தகைய பகிர்தலை நானும் வரவேற்கிறேன்.... ஆனால், இந்த பதிவுகளை தாங்கள் யோசித்து எழுதுவது போன்றதொரு பிம்பத்தை உருவாக்கும் வண்ணம், என் பதிவுகளை அவர்களே பதிவதை போல பதிவது சந்தேகமே இல்லாமல் "திருட்டு" ஆகும்..... நான் முன்பே சிலரிடம், இதைப்போன்ற கற்பனை திருட்டுகளை செய்யாதீர்கள் என்று நான் கேட்டுக்கொண்டபிறகும், சிலர் அதே தவறைத்தான் செய்கிறார்கள்..... பல்வேறு பணிச்சுமை மற்றும் சூழல்களுக்கும் மத்தியில் இத்தகைய பதிவுகளுக்கான தகவல்களை திரட்ட ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது இங்கு எழுதும் ஒவ்வொருவருக்கும் தான் புரியும்.... அத்தகைய பதிவுகளை, எவ்வித மன உருத்தளுமின்றி இப்படி உங்கள் பதிவாக காட்டிக்கொள்ள எப்படி முடிகிறது உங்களால்?..... இனியும் இதுபோன்ற விஷயங்கள் தொடருமானால், அடுத்தமுறை "திருட்டு பக்கங்கள்" என்கிற பெயரில் ஒரு பதிவை தொடங்கி, அதில் இப்படி செய்தவர்களின் , செய்பவர்களின் பதிவுகளின் இணைப்போடு இங்கு பதிந்து, இன்னும் காரமான விமர்சனங்களை அவர்கள் மீது தொடுப்பேன் என்று கூறிக்கொள்கிறேன்......
நன்றி,
உங்கள் விஜய்.....

No comments:
Post a Comment