ஹிட்லருக்கே கண்களில் விரலை விட்டு ஆட்டிய (விரலை மட்டும் தான்) ஜெர்மானியர் தான் நம்ம ஹர்ஸ்ஃபீல்ட்.... 1800 களின் பிற்பகுதியில் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அந்த நாட்களில், அவரைவிட அந்த நாட்டில் ரொம்ப பிரபலமாக இருந்தவர் நம்ம ஹர்ஸ்ஃபீல்ட்.... அதற்கு காரணம், ஓரின சேர்க்கை பற்றிய அவரது ஆய்வுகளும், பிரச்சாரங்களும், போராட்டங்களும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?... நம்பித்தான் ஆகனும்.... அடிப்படையில் ஹர்ஸ்ஃபீல்ட்க்கு TRANSVESTISM எனப்படும் பாதிப்பு அவருக்கு இருந்தது.....TRANSVESTISM என்றால் நமக்கு புரியுற மாதிரி CROSS DRESSERS என்று சொல்லலாம்... அதாவது ஆண்கள், பெண்களின் ஆடைகளை அணிவதில் அதிக ஆர்வம கொண்டிருப்பார்.... இந்த பாதிப்பிற்கும் அரவாநிகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியவர் இவர்தான்.... அதாவது GAY, TRANS GENDER, TRANSVESTISM இது மூன்றும் வெவ்வேறு என்றும், இதன் மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டையும் முதன் முதலில் உலகிற்கு எடுத்துரைத்தவர் நம்ம தலைவர் ஹர்ஸ்ஃபீல்ட் தான்.... சரி அவன் என்ன சொன்னார் என்பதற்கு முன்னால், அவரைப்பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன்.... அவர் யூத இனத்தை சேர்ந்தவர்.... பொதுவாக ஹிட்லருக்கு பிடிக்காதவர்கள் இரண்டே பேர்தான்.... ஒன்று யூதர்கள் மற்றொன்று ஓரினசேர்க்கையாளர்கள்.... இந்த இரண்டுமே ஒருவர் உருவில் இருந்தால், ஹிட்லருக்கு கேட்கவா வேண்டும்.... ஆனால், ஹிட்லர் அஞ்சும் அளவிற்கு நம்ம ஹர்ஸ்ஃபீல்ட் புகழ் பெர்லின் முதல் பட்டிதொட்டி வரை பரவி இருந்தது.... அது எப்படி என்று பார்க்கலாம்..... ஆரம்ப காலத்தில் செக்ஸ் பற்றிய பொதுவான ஆய்வுகளையும், கருத்தரங்கங்களையும் நடத்திய ஹர்ஸ்ஃபீல்ட், பின்னாளில் மொத்தமாக தன் வாழ்வையே ஓரின சேர்க்கைக்காக அர்ப்பணித்தார்.... நம்ம நாட்டில் ஓரின சேர்க்கை குற்றம் என்று சொல்லும் IPC 371 சட்டப்பிரிவை போன்று , ஜெர்மனியில் ஓரின சேர்க்கை தவறு சென்று சொல்லும் சட்டம் GPC para 175 (German Penal Code , Paragraph 175) கடுமையாக ஓரினசேர்க்கை தவறு என்று மிரட்டியது ஹிட்லர் அரசு..... ஆனால், அந்த உரிமைகளை மீட்டெடுக்க ஹர்ஸ்ஃபீல்ட் தொடங்கிய ஒரு சமூக நலன் காக்கும் இயக்கமான விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம் (scientific huminatarian committie) பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியது.... அப்போது அவர் கே பற்றி சொன்ன விளக்கம் பலரையும் யோசிக்க வைத்தது.... அறிவியல் பூர்வமாக அதிகமாக மக்களிடம் பேசி குழப்பிடாமல், தெளிவான விளக்கம் மக்களுக்கு புரியும்படி கூறுவார்.... "பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்கள்என்பதற்காக , இடது கை பழக்கம் உடையவர்களை குற்றம் சொல்ல முடியுமா?... அதைப்போல பெரும்பாலானவர்கள் அடுத்த பாலினத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாகஇருக்கிறார்கள் என்பதற்காக, ஓரின விரும்பிகளை குற்றம் சொல்ல கூடாது.... அதுஇயற்கை....அதைஏற்பதுதான்மனிதத்தன்மை " என்றஅடிப்படையானகருத்துபலரையும்யோசிக்கவைத்தது..... மேலும், "என்கருத்தரங்கத்தைஅரைமணிநேரம்கேட்டால், ஹிட்லர்கூடஓரினசேர்க்கைதவறல்லஎன்பதைஒப்புக்கொள்வார்" என்று ஹர்ஸ்ஃபீல்ட்கிண்டலாகசொன்னாலும், அதுஉண்மைஎன்பதைநாம்ஒப்புக்கொள்ளவேண்டும்.... ஹர்ஸ்ஃபீல்ட்'இன்தொடர்பிரச்சாரத்தால்பலஆச்சரியமானவிஷயங்கள்நடந்தது....இவரின்முன்னெடுப்பால்பெர்லின்மற்றும்பல.. நகரங்களில்கேநண்பர்களுக்கான பார்கள், நடன அரங்குகள், சந்திப்பு இடங்கள் என்றுபட்டவர்த்தனமாக நிறுவப்பட்டது..... கிராமத்துஇளைஞர்கள்மத்தியில்கூடவிழிப்புணர்வு உண்டானது..... வீட்டுஹாலில்அமர்ந்துகுடும்பத்தினர்ஓரினசேர்க்கைபற்றிவிவாதிக்கும்அளவிற்கு, இதைவெகுஜனமக்களும்புரிந்துகொள்ளும்விஷயமாகமாற்றினார்.... மேலும், ஓரின சேர்க்கை பற்றி முதன்முதலாக ஒரு திரைப்படம் வெளிவந்ததுஇவரின் ஆதரவோடு .... யாரும்எதிர்பார்க்காதஅளவிற்குஐரோப்பியகண்டம்முழுவதும் ஹிட் ஆனது அந்ததிரைப்படம்.... ஆக, இவரின்புகழும், ஓரினசேர்க்கைபற்றியபுரிதலும்ஐரோப்பியகண்டம்முழுவதும்பரவியது.... அத்தோடுநிற்காமல்ஜெர்மன்சட்டமான, பத்தி 175 ஐநீக்கவேண்டிஒருகைய்யெழுத்துஇயக்கம்நடத்தினார்..... ஐரோப்பாமுழுவதும்எழுத்தாளர்கள், படித்தவர்கள், ஆன்றோர்கள், அரசியல்வாதிகள்என்றுகைய்யெழுத்துவாங்கி, தன்போராட்டதின்மூலம்அரசுக்குநெருக்கடிகொடுத்தார்.... அந்தகைய்யெழுத்துஇயக்கத்திற்குபிரபலவிஞ்ஞானிஆல்பர்ட்ஐன்ஸ்டீன்முதல்அத்தனைபேரும்ஆதரவுதெரிவிக்க, அந்தபோராட்டம்இன்னும்வீரியமடைந்தது.....இவ்வளவுநாள்நம்மஹிட்லர்பொருத்திருந்ததேஆச்சரியமானவிஷயம்தான்... இதற்குமேலும்அமைதியாகஇருந்தால், ஆட்சிக்கேஆபத்துஎன்றுஉணர்ந்தஹிட்லர்தன்நாஜிப்படையைஏவிமுதலில்ஹர்ஸ்ஃபீல்ட் அவர்களின்நூலகத்தைஎரித்தார்..... பலஅரியநூல்கள்அந்தநிகழ்வால்எரிந்துசாம்பல்ஆனது.... அந்தசோகத்தில்உடல்நலம்பாதிக்கப்பட்டஹர்ஸ்ஃபீல்ட், பிரான்ஸ்சென்றுஅடுத்தஇரண்டுவருடங்களில் "ஜெர்மன்" சிங்கம்இறந்துபோனது..... நிச்சயம்இந்தகேஉலகிற்குஅவர்இழப்பும், அந்தநூலகஎரிப்பும்பெரியஇழப்புஎன்றுசொன்னால்அதுமிகையாகாது..... கேஉலகின்காவல்தெய்வம்இவர்என்றுநாம்சொல்லநிச்சயம்நாம்பெருமைப்படவேண்டும்..... ஹர்ஸ்ஃபீல்ட்'ஐஎளிதாகஇப்படிகொல்லமுடிந்தஹிட்லரால், இன்னொருஓரினசேர்க்கைநபரைகொல்லமுடியாமல்தவித்தார்என்பதும்உண்மை.... அவர்தான்எர்னஸ்ட்ரோம், ஹிட்லரின்நாஜிபடையில்இருந்தமுக்கியபிரிவானகுண்டர்கள்படையின்தளபதிஇந்தஎர்னஸ்ட்ரோம்.... இவர்கேஎன்றுதெரிந்தஹிட்லரால்நேரடியாககண்டிக்கமுடியவில்லை, தண்டிக்கவும்முடியவில்லை.... காரணம், அந்தகுண்டர்படையில்இருந்தஐந்துலட்சம்வீரர்களும்எர்னஸ்ட்ரோம்சொன்னால், ஹிட்லரைஎதிர்த்தும்சண்டைபோடும்அளவிற்குரோம்மீதுமிகுந்தமதிப்பும், பக்தியும்வைத்திருந்தார்கள்..... ஆரம்பத்தில்இதைகண்டுகொள்ளாமல்இருந்தஹிட்லர், போகப்போககுண்டர்படையின்பெரும்பாலானநபர்களும்ஓரினசேர்க்கையாளர்கள்ஆகிவிடும்அளவிற்குநிலைமைதன்கையைமீறிபோவதைஉணர்ந்தஹிட்லர்சதிதிட்டம்தீட்டினார்.... தன்இருநூறுசகாக்களுடன்எர்னஸ்ட்ரோம்தூங்கும்வேளையில்அதிரடிதாக்குதல்மூலம்ரோம்மற்றும்அவரின்சகாக்களைகொன்றார்ஹிட்லர்.... ஒருவேளைரோம்அவர்களுக்குஇந்தசதித்திட்டம்வெளியேதெரிந்து, அதைமுறியடித்துஹிட்லரைவென்றிருந்தால்இன்றுவரலாறைநாம்வேறுமாதிரிபடித்திருக்கவேண்டும்... காலமும்சதியும்அந்தரோம்என்கிறசிங்கத்தை , தூக்கத்தில்கொன்றொழித்தவிஷயம்நிஜமாகவேநமக்கானஇன்னொருபேரிழப்புதான்...... இந்தஇருவரும்ஹிட்லருக்குமட்டும்சிம்மசொப்பனமாகஇருந்தவர்கள்அல்ல, இன்றும்ஹிடலர்களைப்போலநம்மைஏளனமாகபார்க்கும்ஒட்டுமொத்தஓரினசேர்க்கைஎதிர்ப்பாளர்களுக்கும்சிம்மசொப்பனம்தான்...... இந்தஆராய்ச்சிகளில்நாம்அடுத்துகுறிப்பிடவேண்டியஇன்னொருநபரும்இருக்கிறார்.... அவர்கின்சி 1945 ஆண்டின் ஆராய்ச்சியில், "அமெரிக்காவில் பெரும்பாலானஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓரின சேர்க்கை எத்தகைய இன்பத்தைதரும் என்று அனுபவித்து பார்த்திருக்கிறார்கள்.... அதில்பெரும்பாலானோர்அந்த இன்பத்தில் மயங்கி தொடர்ச்சியாக ஓரின பிரியர்களாகவேஇருந்திருக்கிறார்கள்" என்றுகூறியகின்சேஆய்வுமுடிவுஅவரையும்பலஎதிர்ப்புகளுக்குஉள்ளாக்கியது..... அப்போதுஅமெரிக்காவில்புறக்கணிக்கப்பட்டகின்சி தான் இப்போது உலகமே புகழும் செக்சாலஜியின் தந்தை என்றுபோற்றப்படுகிறார் ..... பல்வேறுதாக்குதலுக்கும், துன்புறுத்தல்களுக்கும்ஆளான கின்சி வாழ்க்கை ஆலிவுட் திரைப்படமாக வெளிவந்தது............ செக்ஸ்பற்றிய ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு முறையாவது அவருடைய ஆராய்ச்சிநிலையத்திற்கு சென்றுவர வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதி..... இந்தஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும்நிச்சயம்முள்செருப்பின்மீதுநின்றுதான், இத்தகையவிழிப்புணர்வுபயணங்களைமேற்கொண்டனர்.... ஏனோ, இந்தியாவில்மட்டும்இவர்களைபோன்றுஒரு "புரட்சியாளர்" உருவாகவில்லைஎன்பதுநமக்கானவிடிவிற்குவாய்ப்பில்லாமல்போனதற்கானமுக்கியகாரணம்....... இனியாவது, இதைப்போன்றஒருபுரட்சிவெடித்து, அத்தகையஅதிசயம்நிகழ்ந்துநம்மைஉலகம்புரிந்துகொண்டால்நிச்சயம்நமக்கானவிடிவுஒருநாள்பிறக்கும்என்றுநாம்நம்பலாம்.....
Tuesday, 2 October 2012
ஹிட்லரும் ஓரினசேர்க்கையும் - வரலாற்று ஆய்வு....

Labels:
இ.வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment